FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் (SLGJA) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 04 முதல் 06 வரை இடம்பெறும் இந்த 3 நாள் நிகழ்வு, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் புத்திசாலித்தனத்தையும் பன்முகத்தன்மையையும் உலகளாவிய […]

Continue Reading
Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவுவதற்காக, சர்வோதயஷ்ரமதானஇயக்கத்தின்அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்குநன்கொடை

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவுவதற்காக, சர்வோதயஷ்ரமதானஇயக்கத்தின்அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்குநன்கொடை

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Fems சனிட்டரி நப்கின்கள், பேபி செரமி சவர்க்காரம், குமாரிகா ஷாம்பு, வெல்வெட் சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைத்தது.

Continue Reading
හේමාස් කන්සියුමර් බ්‍රෑන්ඩ්ස් විසින් උතුරු නැගෙනහිර ගංවතුර ආපදාවට ලක්වූවන්ට සහන ලබා දීම සඳහා, සර්වෝදය ශ්‍රමදාන ව්‍යාපාරයේ ආපදා කළමණාකරන ඒකකය වෙත ආධාර බෙදා දෙයි.

හේමාස් කන්සියුමර් බ්‍රෑන්ඩ්ස් විසින් උතුරු නැගෙනහිර ගංවතුර ආපදාවට ලක්වූවන්ට සහන ලබා දීම සඳහා, සර්වෝදය ශ්‍රමදාන ව්‍යාපාරයේ ආපදා කළමණාකරන ඒකකය වෙත ආධාර බෙදා දෙයි.

හේමාස් කන්සියුමර් බ්‍රෑන්ඩ්ස්, සර්වෝදය ශ්‍රමදාන ව්‍යාපාරයේ ආපදා කළමණාකරන ඒකකය සමඟ සහයෝගීතාවයෙන් උතුරු හා නැගෙනහිර පළාත්වල ගංවතුර ආපදාවට ලක්වූ පවුල් වෙත ෆෙම්ස් සනීපාරක්ෂක තුවා, බේබි ෂෙරමි සබන්, කුමාරිකා ෂැම්පු සහ වෙල්වට් සබන් පරිත්‍යාග කරයි.

Continue Reading
2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல்இண்டு விருதுகளை வென்ற DIMO

2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல்இண்டு விருதுகளை வென்ற DIMO

இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல், இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இங்கு Loyal Partner  மற்றும் Outstanding Marketing Activity Planning Award ஆகிய விருதுகளை LOVOL நிறுவனம் DIMO நிறுவனத்திற்கு வழங்கியது. […]

Continue Reading
Cinnamon Bentota Beach Signature Selection to Host Gem Sri Lanka 2025

Cinnamon Bentota Beach Signature Selection to Host Gem Sri Lanka 2025

Bentota, Sri Lanka – Cinnamon Bentota Beach Signature Selection is proud to host the second edition of South Asia’s premier gemstone exhibition, Gem Sri Lanka 2025, scheduled to take place from January 8 to January 10, 2025. This prestigious event, a cornerstone of Sri Lanka’s gem and jewellery industry, will unite leading industry professionals, international […]

Continue Reading
புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கு நடுவில் அமைந்துள்ள இந்த புத்தம் புதிய DIMO CAREHUB ஆனது, வாகனங்கள், விவசாயம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு தீர்வுகள் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும் […]

Continue Reading
Dual Leadership Recognition Huawei Named a Leader in Coldago Research Maps 2024 for File Storage and Object Storage

Dual Leadership Recognition Huawei Named a Leader in Coldago Research Maps 2024 for File Storage and Object Storage

Huawei was named a Leader in the Maps 2024 for File Storage and Object Storage, released recently by research and analyst firm Coldago Research. The Coldago Research Map analyzes technology innovation, market trends, market share, and ecosystem collaboration within the storage industry. It ranks global major storage vendors and offers valuable insights to help enterprise […]

Continue Reading
பிரத்தியேக கூந்தல் பராமரிப்பு அனுபவத்திற்காக நடமாடும் ‘Hair Play Studio’ வசதியை அறிமுகப்படுத்தும் குமாரிகா

பிரத்தியேக கூந்தல் பராமரிப்பு அனுபவத்திற்காக நடமாடும் ‘Hair Play Studio’ வசதியை அறிமுகப்படுத்தும் குமாரிகா

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘Hair Play Studio’ எனும் தனது நடமாடும் சலூன் வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. குமாரிகாவின் புதிய ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பலன்களை அனுபவிப்பதற்கும், அனைத்து இலங்கையர்களின் கூந்தல் வகைகளுக்கும் பொருந்தும் வகையிலும் மிகுந்த கவனத்துடன்  இந்த ‘Hair Play’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக அனுபவமானது, வாடிக்கையாளர்கள் தமது […]

Continue Reading
Nations Trust Bank and John Keells CG Auto introduce eco-friendly vehicle financing solutions

Nations Trust Bank and John Keells CG Auto introduce eco-friendly vehicle financing solutions

Nations Trust Bank has partnered with John Keells CG Auto Pvt Ltd (JKCG Auto), the authorized distributor of BYD passenger vehicles in Sri Lanka, to introduce specialized vehicle financing solutions for New Energy Vehicles (NEVs). This collaboration aims to make sustainable transportation more affordable and caters to environmentally-conscious customers and the adoption of eco-friendly vehicles. […]

Continue Reading