Singer Fashion Academy ஆடைவடிவமைப்பின்விசேடத்துவத்தைவருடாந்தவிருதுவழங்கும்விழாவில்கொண்டாடுகின்றது
சிங்கர் பேஷன் அகடமியின் (Singer Fashion Academy) வருடாந்த விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), கடந்த 2024 ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்றது. சாதனை மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டமாக இது அமைந்தது. இந்நிகழ்வில் ஆடை வடிவமைப்பில் சான்றிதழ் கற்கை, ஆடை வடிவமைப்பில் டிப்ளோமா கற்கை, தையல் இயந்திர எம்பிரொய்டரி டிப்ளோமா கற்கை, விஞ்ஞானவியல் ஆடை தயாரிப்பில் டிப்ளோமா கற்கை உள்ளிட்ட பல்வேறு கற்கைகளை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த […]
Continue Reading