2025 வைர தின விழா மற்றும் Paragon மீள் அறிமுகம் மூலம் புகழ் பரப்பும் ராஜா ஜுவலர்ஸ்
தங்க உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், தனது வருடாந்த பிரசாரத் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும், 2025 வைர தின (Diamond Day Celebration 2025) நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அந்த வகையில் இவ்வருட வைர தின விழாவை, Paragon Diamond Collection இன் மீள் அறிமுகம் மறக்க முடியாத அனுபவத்துடன் சிறப்பித்திருந்தது. அதன் புதுப்பிக்கப்பட்ட அணிகலன்கள், காலத்தால் அழியாத அழகு மற்றும் நேர்த்தியான செழுமை ஆகியவற்றின் மூலம் விருந்தினர்களை கவர்ந்தது. இலங்கை […]
Continue Reading