Oceanswell – Greenpeace South Asia இணைந்து இந்து சமுத்திர ஆழ் கடல்களில் முதன் முறை முன்னெடுத்த மூலையூட்டிகளின் ஆய்வு!

Oceanswell – Greenpeace South Asia இணைந்து இந்து சமுத்திர ஆழ் கடல்களில் முதன் முறை முன்னெடுத்த மூலையூட்டிகளின் ஆய்வு!

Greenpeace South Asia மற்றும் இலங்கை கடல்சார் பாதுகாப்பு அமைப்பான Oceanswell ஆகியன, Greenpeace நிறுவனத்தின் முதன்மையான Rainbow Warrior கப்பல் மூலம், இந்து சமுத்திரத்தின் ஆழ்கடலில், டொல்பின்கள், திமிங்கிலங்கள் உள்ளிட்ட முலையூட்டிகளின் (Cetacean) வெளிப்பாடு மற்றும் ஒலியியல் ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு திரும்பியுள்ளன. புகழ்பெற்ற Cetacean ஆராய்ச்சியாளரும் Oceanswell நிறுவுனருமான Dr. Asha de Vos தலைமையில் Oceanswell ஐச் சேர்ந்த இலங்கையின் இளம் குழுவினருடன் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு […]

Continue Reading
மறைக்கப்படும் உண்மை: வலுசக்தி எதிர்காலத்திற்கான இலங்கையின் போர்

மறைக்கப்படும் உண்மை: வலுசக்தி எதிர்காலத்திற்கான இலங்கையின் போர்

– சானக டி சில்வா இலங்கையின் முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, 386 மில்லியன் டொலர் முதலீட்டுடனான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்திற்கு எதிராக ஏன் இத்தனை எதிர்ப்புகள் எழுந்துள்ளன? கண்ணீர்த் துளி வடிவிலான இலங்கை எனும் தீவில் சூரியன் மறையும் போது, தேசத்தின் வலுசக்தி நிலப்பரப்பில் ஒரு சர்ச்சைக்குரிய நிழல் போர் உருவாகியுள்ளது. நாடு பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு மாற்றுப் பாதையை நோக்கி நிற்கும் நிலையில், முன்மொழியப்பட்டுள்ள 250 MW கொள்ளவு கொண்ட […]

Continue Reading
‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முயற்சி மேம்பாட்டுத் திட்டம் ஊவா பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுகிறது

‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முயற்சி மேம்பாட்டுத் திட்டம் ஊவா பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுகிறது

Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவாவினால் (Diva) முன்னெடுக்கப்படும் ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண் தொழில் முனைவோருக்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம், இன்றைய பொருளாதார நிலையில், தன்னம்பிக்கையுடன் தங்கள் தொழில்களை மேற்கொள்ள அதிகாரமளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த சாதகமான தாக்கம் நிறைந்த திட்டமானது, பெண்களை உற்பத்தியாளர்கள் எனும் நிலையிலிருந்து தொழில்முனைவோராக மாறும் மனநிலைக்கு […]

Continue Reading
ஆடம்பர சொகுசுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்டைலான Shirtworks சூட்கள் அறிமுகம் தனித்துவமான தையல் கலை மிக்க ஆடவர் ஆடைகள்

ஆடம்பர சொகுசுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்டைலான Shirtworks சூட்கள் அறிமுகம் தனித்துவமான தையல் கலை மிக்க ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, அதன் SWX பம்பலப்பிட்டி காட்சியறையை மீண்டும் திறந்து வைத்துள்ளதோடு, அதன் புகழ்பெற்ற Shirtworks வர்த்தகநாமத்தில் Bespoke சூட் தெரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒப்பிட முடியாத, ஸ்டைலான தெரிவுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான மேம்படுத்தலானது, உயர் தரம் மற்றும் தனித்துவமான நேர்த்தியைத் தேடுகின்ற விவேகமுள்ள ஆண்களுக்கு உயர் அனுபவத்தை உறுதியளிக்கிறது. Emerald இன் விற்பனைப் பிரிவான Shirtworks (SWX) நீண்ட காலமாக நவீனத்துவ […]

Continue Reading

Adani Green Energy இலங்கையில் நிலைபேறான எதிர்காலத்திற்கான பாதையை வகுக்கிறது

பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்துடன் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் Adani Green Energy Sri Lanka பசுமையான நாளையை நோக்கிய ஒரு சிறந்த முன்னேற்றத்திற்காக, Adani Green Energy (Sri Lanka) Limited அதன் 355 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய முக்கிய திட்டமான, இலங்கையின் அழகிய வட மாகாணத்தின், 234MW பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்திற்கு, இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) தனது அனுமதியை வழங்கியுள்ளது. இந்த முக்கிய திட்டமானது, இலங்கையின் மிகப்பெரிய ஒரே […]

Continue Reading
Huawei Cloud மற்றும் Orel IT இணைந்துOrel Cloud இல் Enadoc ஐ அறிமுகப்படுத்துகின்றன

Huawei Cloud மற்றும் Orel IT இணைந்துOrel Cloud இல் Enadoc ஐ அறிமுகப்படுத்துகின்றன

Huawei Cloud மற்றும் Orel IT ஆகியன தமக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம், ஒரு அதிநவீன ஆவண முகாமைத்துவ தீர்வான Enadoc இனை Orel Cloud இல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளன. கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது, Orel Cloud வாடிக்கையாளர்களுக்கு மென்பொருளை சேவையாக (Software as a Service – SaaS) தங்கு தடையற்ற வகையில் பெறும் தளமாக வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்தது. இந்த வெளியீட்டு விழாவில் தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப […]

Continue Reading
அனைவருக்குமான பல்வேறுபட்ட நாகரீகத்துடன் Emerald அதன் 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது

அனைவருக்குமான பல்வேறுபட்ட நாகரீகத்துடன் Emerald அதன் 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது

இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தகநாமமான Emerald, தனது புத்தம் புதிய காட்சியறையை அண்மையில் சாய்ந்தமருதில் திறந்து வைத்துள்ளதன் மூலம், அதிகளவான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கம் 52, பிரதான வீதியில் அமைந்துள்ள இக்காட்சியறையானது இவ்வரத்தகநாமத்தின் நான்காவது காட்சியறையாகும் என்பதோடு, ஒப்பிட முடியாத பேஷன் அனுபவத்தை நாடு முழுவதும் வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது சுட்டிக்காட்டுகிறது. அதன் புகழ்பெற்ற ஆடவர்களுக்கான ஆடை வகைகளுக்கு அப்பால், சாய்ந்தமருது காட்சியறையானது பெண்களுக்கான ஆடைகள் (Daywear) மற்றும் […]

Continue Reading
நிலைபேறான, காலநிலை நெகிழ்வுடனான உணவு முறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

நிலைபேறான, காலநிலை நெகிழ்வுடனான உணவு முறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

உலகிற்கு நிலைபேறான உணவை வழங்க புத்தாக்கம் மற்றும் காலநிலையுடன் ஸ்மார்ட்டான உணவு முறைகளின் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வு U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர். ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில் முன்னேற்றமடைவது தொடர்பில் இங்கு பல்வேற கலந்துரையாடல்கள் […]

Continue Reading
Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை அனுசரணையாளரான Nippon […]

Continue Reading
தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்

தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கலந்து கொண்டு, திறமையான முகாமைத்துவம், தலைமைத்துவம், வேலை – வாழ்க்கை இடையேயான சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய பெறுமதியான விடயங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜனசக்தி […]

Continue Reading