PEPSI® ஒரு புதிய விளம்பரப் பிரச்சாரம் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஒரு புத்தம் புதிய தோற்றத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது
Pepsi® அதன்புதிய கோடைக்காலப் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது; இலங்கையில் ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீரமான புதிய தோற்றம்’ என்பதை வலியுறுத்தி ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விளம்பரத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளது பிரபலமான பானங்கள் பிராண்டான Pepsi® இலங்கையில் கோடைக் காலத்தை வரவேற்க்கத் தயாராகி வருகிறது, அதன் சமீபத்திய விளம்பரப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார் . ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீருமான புதிய தோற்றம்’ என்ற பிரச்சார நிலைப்பாட்டுடன் இந்த TVC ஆனது, பெப்சியின் புகழ்பெற்ற Cindy […]
Continue Reading