அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது. இந்த முக்கிய மைல்கல்லானது, தங்களது சேவைகளை முழுக் குடும்பத்திற்கும் ஏற்றவாறு விரிவுபடுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் பயணத்தில் மற்றொரு படியைக் குறிக்கிறது. இதன் ஊடாக சமிபாட்டுத் தொகுதியில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான தீர்வுகளை அது வழங்குகிறது. இந்தப் பிரிவானது, […]
Continue Reading