ரூ. 100 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்து சாதனை படைத்த PAYable
இலங்கையின் முன்னணி டிஜிட்டல் கட்டணம் செலுத்தல் தீர்வு வழங்குநரான PAYable, ரூ. 100 பில்லியனுக்கும் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டதை பெருமையுடன் கொண்டாடுகிறது. இது அந்நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் மாத்திரமல்லாது, உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை தழுவுவதற்கும், தங்களது வருமானத்தை அதிகரிக்கவும், நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் வலுவூட்டவும் PAYable கொண்டுள்ள பங்களிப்பிற்கான மற்றுமொரு சான்றாகும். PAYable நிறுவனத்தின் ஆரம்பத்தை அடுத்து, இலங்கை வணிக நிறுவனங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் விதம் மாற்றமடைவதில் அது செல்வாக்குச் செலுத்தியுள்ளது. ஒரேயொரு வணிக […]
Continue Reading