HSBC இன் சில்லறை வங்கி வர்த்தக கையகப்படுத்தலுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு மத்திய வங்கி அனுமதி
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC – NTB) ஆனது, The Hongkong and Shanghai Banking Corporation வங்கியின் இலங்கை நிறுவனத்தின், (HSBC Sri Lanka) HSBC இலங்கையின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இவ்வருடம் செப்டெம்பர் மாதம், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகியன சட்டரீதியான விற்பனை மற்றும் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த […]
Continue Reading