நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க புதிய ESG சாலை வரைபடமான ‘Elevate’ இனை அறிமுகப்படுத்தும் Alumex PLC
Alumex PLC ஆனது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறான அலுமினிய உற்பத்திக்கான அளவுகோலை அமைக்கும் வகையில், ‘Elevate’ எனும் தலைப்பிலான விரிவான சூழல், சமூக,ஆளுகை (ESG) சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு 2024 டிசம்பர் 03ஆம் திகதி Hayleys தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒரு முறையான ESG கட்டமைப்பை தழுவுவதற்கு, பங்குதாரர்களுக்கு நீண்டகால பெருமதிப்பை உருவாக்கவும் நிலைபேறான எதிர்காலத்திற்கு பங்களிப்பு வழங்கவுமான Alumex இன் தூரநோக்கை இது சுட்டிக் காட்டுகிறது. இந்த முக்கியமான தருணத்தில் கருத்துத் தெரிவித்த […]
Continue Reading