சிறந்த நிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை (Best Corporate Citizen Sustainability) விருதுகளில் DPMC இன் ‘e-Drive’ திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம்
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது (Best Corporate Citizen Sustainability Awards) விழாவில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) அதன் ‘e-Drive’ முன்னணித் திட்டத்திற்கு ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்டத்திற்கான’ மெரிட் (Merit) விருதை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, இலங்கையில் நிலைபேறான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது. சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது என்பது சூழல் பாதுகாப்பு, […]
Continue Reading