DIMO, ChildFund நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மனிதாபிமான கல்வி உதவித் திட்டத்தை முன்னெடுக்கும் Tata Group
இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்தான வெள்ளப்பெருக்கு பேரழிவு தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ChildFund, DIMO நிறுவனங்களுடன் Tata Group இணைந்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஒரு பாரிய அளவிலான மனிதாபிமான திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் இலங்கையிலிருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ உதவிக்கான கோரிக்கையை தொடர்ந்து, 2025 டிசம்பரில் கள நிலவரம் குறித்த மதிப்பீடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணப்பட்ட அவசர தேவைகளைக் கண்டறிந்து, பல்வேறு […]
Continue Reading