திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக அரச-தனியார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ‘CAREER ONE’ (www.careerone.gov.lk) டிஜிட்டல் தளம்
இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ‘CAREER ONE’ டிஜிட்டல் தளம் (www.careerone.gov.lk) குறித்தான விரிவான வணிக மாநாடு தொழில்துறையினருக்காக 2026 ஜூன் 02 புதன்கிழமை கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் KOICA நிதியுதவியுடனான ‘TVET Career Platform’ திட்டத்தின் (2023-2026) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தை திட்ட முகாமைத்துவ ஆலோசகராகச் செயற்படும் முன்னணி கொரிய தொழில்நுட்ப கல்வி (EdTech) நிறுவனமான UBION, […]
Continue Reading