CNCI மற்றும் கைத்தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு வழங்கும் CNCI தங்க மற்றும் சாதனையாளர் 2025 விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்
கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத் கைத்தொழில்துறை சம்மேளனம் (CNCI) ஏற்பாடு செய்த CNCI சாதனையாளர் விருதுகள் 2025 (CNCI Achiever Awards 2025) இல், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited – HAC), தொழில்சார் விசேடத்துவத்திற்கான தங்கம் மற்றும் உயர் சாதனையாளர் விருதுகளை வெற்றி கொண்டது. இலங்கையின் வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் சேவை துறைகளுக்கு இவ்வமைப்பு வழங்கி வருகின்ற சிறந்த செயல்திறன், புத்தாக்கம் […]
Continue Reading