SLARDAR இன் BETSS.COM Sri Lanka Super Series 2026 வாகன பந்தயத் தொடர் கோலாகலமாக ஆரம்பம்
Sri Lanka Association of Racing Drivers and Riders (SLARDAR) ஆனது, ‘BETSS.COM Sri Lanka Super Series 2026’ மோட்டார் வாகன பந்தயத் தொடர் தொடர்பான அறிவிப்பை கொழும்பிலுள்ள DIMO 800 கேட்போர் கூடத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விழாவில் அனுசரணையாளர்கள், ஊடக பங்காளர்கள், போட்டியாளர்கள் மற்றும் மோட்டார் பந்தய இரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் பேரலையை ஏற்படுத்தவுள்ள வருடத்தின் மற்றுமொரு விறுவிறுப்பான மோட்டார் வாகன விளையாட்டுத் தொடரின் அறிமுகமாக […]
Continue Reading