சிரமங்களின்றிவாகனத்தைச்சொந்தமாக்கிக்கொள்வதைமுன்னெடுப்பதற்காகமேர்கன்டைல்இன்வெஸ்ட்மென்ட்ஸ்ஆனதுடொயோட்டாலங்காநிறுவனத்துடன்புரிந்துணர்வுஉடன்படிக்கையொன்றில்கைச்சாத்திட்டுள்ளது
டொயோட்டா லங்கா நிறுவனத்துடனான புதிய, மூலோபாயக் கூட்டாண்மை குறித்து, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. அனைவரும் அணுகக்கூடிய, தங்குதடையற்ற, மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பில் முக்கியமானதொரு சாதனை மைல்கல்லாக இந்த ஒத்துழைப்பு மாறியுள்ளது. Toyota Raize, Toyota Lite Ace Single Cab மற்றும் Toyota Lite Ace Panel Van போன்ற வாகனங்களுக்கு பிரத்தியேகமான குத்தகைத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இக்கூட்டாண்மையானது […]
Continue Reading