SLIM Brand Excellence விருது விழாவில் இந்த வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளராக பிரகாசித்த தீவா திரிய

20 ஆண்டுகளுக்கும் மேலாக Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமாக திகழும் தீவா, 23ஆவது SLIM Brand Excellence விருது நிகழ்வில் அதன் துணை வர்த்தகநாமமான தீவா திரியவிற்காக (Diva Diriya) Best New Entrant of the Year (வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளருக்கான) வெண்கல விருதை வென்றதன் மூலம் அதன் விசேடத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் தொடர்பான முதன்மையான அமைப்பாக விளங்கும் Sri Lanka Institute of Marketing […]

Continue Reading

Nations Trust Bank’s Urban Forestry Initiative takes root for a greener tomorrow

Nations Trust Bank recently launched an Urban Forestry Initiative, a multi-phase tree-planting project that is aimed at increasing greener spaces in Colombo city while encouraging environmental stewardship. The initiative demonstrates Nations Trust Bank’s commitment to environmental sustainability and its aim to reach the Global Sustainable Development Goals (SDGs). Twenty-four trees of the variants Mee, Karanda, […]

Continue Reading

முதலாவது Sri Lanka Technician Grand Prix 2024 போட்டியை இணைந்து நடாத்திய AMW மற்றும் Yamaha Motor ஜப்பான்

Associated Motorways (Private) Limited (AMW) மற்றும் ஜப்பான் Yamaha Motor ஆகியன இணைந்து, நாட்டின் முதலாவது Sri Lanka Technician Grand Prix 2024 போட்டியை கடந்த 2024 நவம்பர் 30 ஆம் திகதி நடாத்தியிருந்தது. இந்த நிகழ்வானது, Yamaha மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழில்நுட்ப திறன்களில் சிறந்து விளங்கும் இலங்கையின் பயணத்தின் முதல் படியாக அமைந்தது. நாடு முழுவதிலும் உள்ள Yamaha தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘Sri Lanka’s Best Yamaha […]

Continue Reading

Fems, Baby Cheramy, Diva ஆகிய தனது பலம் மிக்க வர்த்தகநாமங்களுக்காக SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் சாதனை வெற்றியை பதிவு செய்த Hemas Consumer Brands

மதிப்புமிக்க SLIM Brand Excellence Awards 2024 நிழ்வில் வெற்றியீட்டியுள்ளதன் மூலம், இலங்கையின் மிக வேகமாக நுகரப்படும் (FMCG) பொருட்கள் துறையில் தனது தலைமைத்துவத்தை Hemas Consumer Brands (HCB) நிறுவனம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபெம்ஸ், பேபி செரமி, தீவா (Fems, Baby Cheramy, Diva) ஆகிய அதன் 3 உள்நாட்டு வர்த்தகநாமங்களுக்காக 6 விருதுகளை முடிசூடியதன் மூலம், முக்கிய சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பில் செலுத்தி வரும் […]

Continue Reading

இலங்கையர்களுக்கு சூரிய சக்தியை முதலீடாக மாற்ற உதவும் Hayleys Solar ஒன்லைன் சேமிப்புக் கணிப்பான்

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar, இலங்கையிலுள்ள குடும்பங்களின் மின்சக்தித்தேவைகளை கையாள்வதற்கான கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய மின்சக்தி தொகுதியை கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘நயக் நொவென நயக்’ (கடன் ஆகாத கடன்) எனும் பிரத்தியேகமான நிதி வழிகாட்டல் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்திய Hayleys Solar நிறுவனம், சூரிய மின்சக்தி மூலம் சாத்தியமான சேமிப்பை மதிப்பீடு செய்ய எளிதானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில், தற்போது இத்திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணிப்பானை (Savings […]

Continue Reading

கிறிஸ்மஸ் மரத்தை ஒளிரச் செய்து  ‘Tropical Christmas’ கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef ஹோட்டல்

கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டி, நத்தார் பண்டிகைக்காக நத்தார் தாத்தாவை வரவேற்பதன் மூலம், அனைவரினதும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய  ‘Tropical Christmas’ (வெப்பமண்டல கிறிஸ்மஸ்) எண்ணக்கருவுடனான விடுமுறைச் செயற்பாடுகள் கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை இப்பண்டிகைக் காலத்தில் Pegasus Reef ஹோட்டல் கொண்டுவந்துள்ளது. இக்கொண்டாட்டங்கள் யாவும் முழுக் குடும்பத்தினருக்குமான தனித்துவமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியதோடு, பண்டிகைக் காலத்தின் பாரம்பரிய அரவணைப்பையும் மகிழ்ச்சியூட்டும் அதிர்வுகளையும் ஒன்றிணைத்தது. அழகாக ஒளிரும் இந்த கிறிஸ்மஸ் மரமானது அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத மாலை அனுபவத்தையும் […]

Continue Reading

Huawei Achieves No. 1 Market Share Position for Contact Center Software in China, Leading the Market for 10 Consecutive Years

According to the recently released IDC report China Contact Center Market Share, 2023: The Age of Intelligence (Doc#CHC51734724, November 2024), Huawei had the top market share in China’s contact center software industry in 2023 with its AICC (Artificial Intelligence Contact Center) software platform. This marks the 10th consecutive year in which Huawei ranked first. Huawei […]

Continue Reading

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்ட ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் பிரதான நிதிக் குறிகாட்டிகளில் பெருமளவு வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிறுவனம் ரூ. 186.39 மில்லியனை தேறிய இலாபமாக […]

Continue Reading