Dornier Medilas H140 மூலம் இலங்கையில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான வசதியை மேம்படுத்தும் Hayleys Lifesciences
நாட்டிலுள்ள அதிநவீன பகுப்பாய்வு, அறுவை சிகிச்சை, கதிரியக்க உபகரணங்கள் மற்றும் பாவனைப் பொருட்களின் முன்னணி விநியோகஸ்தரான Hayleys Lifesciences (Pvt) Ltd நிறுவனம், சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான (urological stone treatment) அணுகலை மேம்படுத்துவதற்காக அதிநவீன Dornier Medilas H140 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளிகள் அதிக அளவில் காணப்படுகின்றதும், அதற்கான மேம்பட்ட சிகிச்சை வசதிகள் பற்றாக்குறை உள்ள வேளையிலும் ஏற்பட்டுள்ள சமூக தேவையை இந்த தொழில்நுட்பம் நிவர்த்தி செய்கிறது. Dornier MedTech நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட […]
Continue Reading