இலங்கையின்பசுமைவலுசக்திதிட்டத்தைநடைமுறைப்படுத்தகூட்டுச்சேர்ந்த SLSEA, SIA, Huawei
இலங்கையில் நிலைபேறான வலுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) மற்றும் சூரியசக்தி கைத்தொழில்கள் சங்கம் (SIA) ஆகியவற்றுடன் இணைந்து ‘நிலைபேறான வலுசக்திக்கான எதிர்காலத்தின் சாத்தியத்திற்கான பாதையை திறத்தல்’ எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு முக்கிய மாநாட்டை Huawei ஏற்பாடு செய்திருந்தது. 300 இற்கும் மேற்பட்ட முக்கிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை அழைப்பாளர்களுடன், இத்துறையின் பரிணாமத்தை உயர்த்தும் வகையிலான முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும், ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்குமாக அமைந்த […]
Continue Reading