குறைந்த காலத்தில் பிரபலமடைந்த Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் DIMO Agribusinesses
DIMO Agribusinesses தனது நீண்ட கால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, கடந்த போகத்தில் அறிமுகப்படுத்திய Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்கள், மிகக் குறுகிய காலத்தில் இலங்கை விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட மேலும் பல வசதிகளை வழங்க, DIMO Agribusinesses ஏற்பாடுகளைச் செய்துள்ளது. DIMO நிறுவத்தின் […]
Continue Reading