ஜனசக்தி ஆயுள் காப்புறுதி மத்துகமவில் புதிய கிளையை திறந்து வைத்துள்ளது
இலங்கையில் காப்புறுதித் துறையில் முன்னணி வகித்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மத்துகமவில் தனது புதிய கிளையை பெருமையுடன் திறந்து வைத்துள்ளது. பல்வகைப்பட்ட ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் இன்னும் கூடுதலான அளவில் அணுகக்கூடியதாக விசேடமாக வடிவமைத்து இக்கிளை அவர்களுக்கு வழங்குகின்றது. நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரவி லியனகே மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் இந்த திறப்புவிழா நிகழ்வில் கலந்து […]
Continue Reading