இலங்கையில் HSBC தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையகப்படுத்துகிறது
ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கமைய HSBC இலங்கையில் முன்னெடுத்த சகல தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. இதில் பிரீமியம் வங்கி வாடிக்கையாளர்கள், கடன் அட்டைகள், தனியார் கடன்கள் அடங்கலாக சுமார் 200,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் அடங்கும். இதன் மூலம் NTB தனது பிரீமியம் தனியாருக்கான […]
Continue Reading