First Capital நிறுவனம், இலங்கையில் முதல்முறையாக அலகு நம்பிக்கை நிதியங்களுக்கு (Unit Trust Fund) வாட்ஸ்அப் மூலமான பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி, இலங்கையில் நிதித் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற First Capital நிறுவனம், முதல்முறையாக வாட்ஸ்அப் ஊடாக அலகு நம்பிக்கை நிதிய முதலீடு மற்றும் மீளப்பெறுகின்ற சேவையை அறிமுகம் செய்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. முதலீட்டுச் சேவைகளை இலகுவாக அணுகவும், பயன்படுத்துவதற்கும் இந்த புத்தாக்கமான முயற்சியானது ஒரு முக்கியமான சாதனை மைல்கல்லாக மாறியுள்ளதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தின் துணையுடன், First Capital நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகின்றது. […]
Continue Reading