காடுகளை மீள் வளர்ப்பதற்கும் வன அடர்த்தியை அதிகரிக்கவும் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஹேமாஸ்
இலங்கையில் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தியாளரான Hemas Consumer Brands நிறுவனம் இலங்கையின் மழைக்காடு பாதுகாப்பாளர்களான Rainforest Protectors of Sri Lanka உடன் இணைந்து காடுகளை மீள் வளர்ப்பதற்கும் இலங்கையின் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்குமான கூட்டு முயற்சியில் மீண்டும் ஈடுபட்டுள்ளது. 2021 இல் முன்னெடுக்கப்பட்ட பலாங்கொடை காடு வளர்ப்புத் திட்டமானது பேபி ஷெரமி, குமாரிகா மற்றும் Rainforest Protectors of Sri Lanka ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் Hemas Holdings […]
Continue Reading