குழந்தை சருமப் பராமரிப்பில் இயற்கை செரமைட்கள் ஏன் அவசியமாகின்றன?
உங்கள் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பெரும்பாலும் சிறிய தினசரி பழக்கங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒரு நாளின் முடிவில் ஒரு இதமான குளியல், மென்மையான துவாயால் துடைத்தல், உறங்குவதற்கு முன் ஒரு மென்மையான மசாஜ் – இவை அனைத்தும் சாதாரணமான தருணங்களாக தோன்றலாம். ஆனால் ஒரு தாய்க்கு, இவை மிகவும் அர்த்தமுள்ள தருணங்கள். இவை வெறும் பராமரிப்பு செயல்கள் அல்ல; உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற அமைதியான அன்பின் வெளிப்பாடுகள். என் […]
Continue Reading