ஐ.நாவின் விருதைப் பெற்ற மறுசீரமைப்பு முயற்சியின் பங்காளர் எனும் பெருமையை பெற்ற Hemas Consumer Brands
2024 ஆம் ஆண்டுக்கான UN Decade of Restoration (ஐ.நா.வின் தசாப்தத்தின் மதிப்புமிக்க மறுசீரமைப்பு) எனும் முதன்மையான விருதை இலங்கை பெறுவதற்கான, கௌரவத்தின் பங்குதாரர்களின் கூட்டணியில் ஒருவராக Hemas Consumer Brands திகழ்கிறது. இந்த பாராட்டானது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கிறது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (WNPS) முன்னோடியான பங்காளி எனும் வகையில் நிறுவனம் பெருமை கொள்வதோடு, ஆனைவிழுந்தான் ரம்சார் இயற்கை சதுப்பு நில மறுசீரமைப்பு துரிதப்படுத்தல் திட்டத்தில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் […]
Continue Reading