இறக்குமதி கட்டுப்பாடு வேளையில் வாகன பராமரிப்பு தொடர்பான அறிவை வழங்கி DIMO Mercedes-Benz Flying Doctor Service Clinic வெற்றிகரமாக நிறைவு
இலங்கையில் நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் புதிய வாகனத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த காரணத்திற்காக, உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பரிந்துரைக்கும் பராமரிப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை, Mercedes-Benz AG இன் சர்வதேச தொழில்நுட்ப நிபுணரான சௌரப் சிங் வலியுறுத்தினார். Mercedes-Benz இன் இலங்கையின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO ஏற்பாடு செய்த Mercedes-Benz Flying Doctor Service […]
Continue Reading