இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய பேஷன் வர்த்தகநாமமான Fabindia, அதன் முதன்மையான கொழும்பு காட்சியறையை ஹெவ்லொக் சிட்டி மோலில் திறந்து வைத்துள்ளது
இந்திய பாரம்பரியக் கைத்தறித் தொழில் மரபையும், நிலைபேறான நாகரிகத்தையும், பொறுப்புள்ள வாழ்க்கை முறையையும் கொண்டாடும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாரம்பரிய வாழ்க்கைமுறை வர்த்தகநாமமான Fabindia நிறுவனம், இலங்கையில் தங்களது முதலாவது காட்சியறையை Havelock City Mall இல் கோலாகலமாக திறந்து வைத்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய சந்தோஷ் ஜா அவர்கள் பிரதான விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், Fabindia பிரதிநிதிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள், ஊடகங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]
Continue Reading