இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய யுகத்தை ஆரம்பிக்கும் வகையில், புத்தம் புதிய Mercedes-Benz OH1626L பஸ்களை DIMO நிறுவனம் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய OH1626L பஸ், நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு அதிக வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ், ஜேர்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தோனேசியாவின் Cikarang, West Java பகுதியில் […]
Continue Reading