DIMO முன்னணி Tataபயணிகள் வாகன காட்சியறையை Altair Colomboஇல் திறந்து வைத்துள்ளது, நாடளாவிய வலையமைப்பை விரிவாக்கம் செய்துள்ளது
இலங்கையில் Tata Motors இன் ஏக அங்கீகாரம் பெற்ற விநியோகத்தரான DIMO, தனது விரிவாக்க மூலோபாயத்தின் முக்கியமான அங்கமாக, தனது நவீன Tata பயணிகள் வாகன காட்சியறையை Altair Colombo இல் திறந்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Tata பயணிகள் வாகனத் தெரிவுகளுக்கு கிடைத்திருந்த பெருமளவான வரவேற்பைத் தொடர்ந்து, தனது காட்சியறை வலையமைப்பை விரிவாக்கம் செய்யும் DIMO இன் முயற்சிகளின் அங்கமாக இந்த உயர் தரம் வாய்ந்த வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பின் மையப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு […]
Continue Reading