இலவச தர பரிசோதனை வேலைத்திட்டத்தின் மூலம் வெற்றிகரமான 10 ஆண்டுகளின் கூட்டணியை கொண்டாடும் AMW மற்றும் நியூ ஹொலண்ட் டிராக்டர்கள்

இலவச தர பரிசோதனை வேலைத்திட்டத்தின் மூலம் வெற்றிகரமான 10 ஆண்டுகளின் கூட்டணியை கொண்டாடும் AMW மற்றும் நியூ ஹொலண்ட் டிராக்டர்கள்

இலங்கையின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான Associated Motorways (Private) Limited, இலங்கையில் உள்ள New Holland Tractors இன் பிரத்யேக விநியோகஸ்தராக, வெற்றிகரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த கூட்டணியின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள விவசாய பெருமக்களுக்கு நம்பகமான உபகரணங்களையும், சிறந்த சேவையையும் வழங்கி, விவசாயத் துறைக்கு முக்கியமான சேவையை அர்ப்பணித்து வருகிறது. இந்த வெற்றிகரமான கூட்டணியை கெளரவிக்கும் விதமாக, எதிர்வரும் மஹா பருவத்தை முன்னிட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமது […]

Continue Reading
கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிதான கட்டணத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் 60 மாதங்கள் வரையான நீடிக்கப்பட்ட மீள் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. கிரண்ட்போஸ் (Grundfos) நீர்ப் பம்பிகள், மின்பிறப்பாக்கிகள், […]

Continue Reading
பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு

பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு

பழம்பெரும் அறிஞரும் கலாசாரவாதியுமான பேராசிரியர் குணபால பியசேன மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மலலசேகர அறக்கட்டளை “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” (பேராசிரியர் குணபால மலலசேகர: ஒரு புகைப்பட ஓவியம்) எனும் நூலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. எட்டு வருட காலமாக மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, சங்கைக்குரிய வெத்தர மஹிந்த தேரரால் எழுதப்பட்ட இந்நூலானது, இலங்கையின் கல்வி, பௌத்தம், கலாசார பாரம்பரியத்திற்கு பேராசிரியர் மலலசேகர ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளுக்கான மனப்பூர்வமான நினைவஞ்சலியாகும். […]

Continue Reading
Book Launch Commemorates 125th Birth Anniversary of Professor Gunapala Malalasekera

Book Launch Commemorates 125th Birth Anniversary of Professor Gunapala Malalasekera

The Malalasekera Foundation proudly launched “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait“ today, commemorating the 125th birth anniversary of the legendary scholar and cultural advocate, Professor Gunapala Piyasena Malalasekera. Authored by the Venerable Wetara Mahinda Thero after eight years of meticulous research, the book is a heartfelt tribute to Professor Malalasekera’s unparalleled contributions to education, Buddhism, […]

Continue Reading
John Keells Logistics உடன்இணைந்து     GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

John Keells Logistics உடன்இணைந்து GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

விரிவான மனிதவள முகாமைத்துவம் (HR), சம்பளப்பட்டியல் (Payroll) மற்றும் வணிக மென்பொருள் தீர்வுகளின் முன்னணி வழங்குநரான GalleryHR நிறுவனமானது, அனைத்தும் ஒன்றிணைந்த தமது HR சேவை தீர்வை, இலங்கையின் முன்னணி மூன்றாம் தரப்பு போக்குவரத்து சேவைகள் வழங்குநரும், தொழில்துறையில் தமது புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் விசேடத்துவத்திற்கு பெயர் பெற்ற நிறுவனமுமான John Keells Logistics (PVT) LTD (JKLL) இற்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உலகத் தரம் வாய்ந்த மனிதவளத் தீர்வுகளை வழங்குவதற்கும், பல்வேறு […]

Continue Reading
“Nidahas Adahas”: A Flourishing Celebration of Young Talent by Janashakthi Life

“Nidahas Adahas”: A Flourishing Celebration of Young Talent by Janashakthi Life

Janashakthi Life is excited to announce exceptional success of ‘Nidahas Adahas,’ a groundbreaking initiative that captured the imagination of young artists across the island. With an impressive 12,000 art submissions received, this programme highlights the extraordinary creativity and enthusiasm of youth while providing a powerful platform for emerging talent to shine. By celebrating the diverse […]

Continue Reading
SLID’s first-ever International Director Conference a resounding success

SLID’s first-ever International Director Conference a resounding success

The Sri Lanka Institute of Directors (SLID) recently concluded Sri Lanka’s first ever International Director Conference. The event was held under the theme ‘The Courage To be Bold’ and was designed to inspire leaders to take on challenges in the ever-evolving corporate landscape and provide them with essential tools to charge their growth trajectories upward. […]

Continue Reading