பிலியந்தலை – பொல்கசோவிடவில் விரைவான வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திறனைக் கொண்ட பிரத்தியேக காணி மேம்பாட்டுத் திட்டமான “The Infinity” ஐ அறிமுகப்படுத்தும் Groundworth நிறுவனம்
Groundworth (Pvt) Ltd நிறுவனம், கொழும்பின் மிக வேகமாக விரிவடைந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பிலியந்தலை – பொல்கசோவிடவில் அமைந்துள்ள ஒரு உயர் ரக காணி மேம்பாட்டுத் திட்டமான ‘The Infinity by Groundworth’ இன் அறிமுகத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘The Infinity’ திட்டமானது நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் குடியிருப்பு நிலப்பரப்பிற்குள் எளிதாக அணுகும் வசதி, சௌகரியம் மற்றும் நீண்டகால மூலதன மதிப்பை ஒன்றிணைக்கிறது. இது நவீன குடியிருப்பு வாழ்க்கை மற்றும் அதிக […]
Continue Reading