விவசாயிகளை விவசாய தொழில்முயற்சியாளராக மாற்றும் DIMO Agribusinesses
இலங்கையின் பாரம்பரிய விவசாய சமூகங்களை, தரவுகள் சார்ந்த விவசாயம் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை ஊக்குவிப்பதன் மூலம், DIMO Agribusinesses விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, விவசாய சமூகங்களின் மனநிலையை மாற்றவும் நடைமுறை ரீதியான அறிவை வழங்கவும் DIMO Agribusinesses நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயத்தை நிலைபேறான தன்மையுடன் கூடிய, இலாபகரமான தொழிலாக நிலைநிறுத்துவதுடன், நாட்டின் விவசாயத் துறையில் உண்மையான வணிக வாய்ப்புகளை அடையாளம் காண இந்த முயற்சி பெரிதும் நன்மை பயக்கின்றது. இந்த மாற்றத்தை […]
Continue Reading