Beautyworld Saudi Arabia இல்பிரகாசித்தஉள்நாட்டின் Hemas வர்த்தகநாமங்கள்
Hemas International Business நிறுவனமானது தங்களது பிரபல மூலிகை மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளை அண்மையில் சவுதி அரேபியாவின் முன்னணி கண்காட்சியில் சர்வதேச பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியது. இது ரியாத் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இடம்பெற்றதுடன், அங்கு Beautyworld கண்காட்சியில் உள்நாட்டு வர்த்தகநாமங்களை காட்சிப்படுத்திய ஒரேயொரு இலங்கை தனிநபர் பராமரிப்பு நிறுவனமாக ஹேமாஸ் திகழ்ந்தது. உலகப் புகழ்பெற்ற கண்காட்சி, தொழில்துறை நிபுணர்கள், உலகளாவிய வர்த்தகநாமங்கள் மற்றும் அழகு புத்தாக்குனர்களை ஒன்றிணைத்து தயாரிப்புகள், போக்குகள் மற்றும் வணிக வாய்ப்புகளின் துடிப்பான காட்சிப்படுத்தலை வழங்குகிறது. மூன்று நாள் கண்காட்சியில், Kumarika, […]
Continue Reading