EVO by DIMO பிரிவை இணைந்து அறிமுகப்படுத்தும் DIMO மற்றும் Siemens
இலங்கையின் மின்சார வாகன (EV) சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்காக DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான ‘EVO by DIMO’, அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 11kW முதல் 360kW வரையிலான சார்ஜிங் கொள்ளளவுகளைக் கொண்ட இந்த அறிமுகமானது, நாட்டின் மின்சார வாகன கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Siemens commercial EV chargers தொகுதிகளை DIMO நிறுவனம் இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதுடன், நாட்டில் மின்சார வாகனங்களின் […]
Continue Reading