“புத்திசாலித்தனமான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் கருப்பொருளின் கீழ் “ZTE Day 2026” நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்த ZTE Lanka நிறுவனம்
இலங்கை, கொழும்பு – இணைப்புத்திறன் (Connectivity) மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு எழுச்சியூட்டும் நிகழ்விற்காக, விசேட விருந்தினர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், வணிக கூட்டாளர்கள், தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து. ‘ZTE Day 2026’ நிகழ்வை 2026 மே 29ஆம் திகதி Galle Face ஹோட்டலின் Grand Ballroom மண்டபத்தில் ZTE Lanka நிறுவனம் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. “புத்திசாலித்தனமான எதிர்காலத்தை உருவாக்குதல்” (Creating an Intelligent Future) எனும் கருப்பொருளின் […]
Continue Reading