உயர் ரக, நேர்த்தியான V30 மூலம் Portrait புகைப்பட எதிர்காலத்தை வெளிப்படுத்தும் vivo
உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான vivo, அதன் vivo V30 கையடக்கத் தொலைபேசியை இன்று வெளியிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Aura Light Portrait அம்சம் மற்றும் அதன் ஸ்டைலான V தொடரின் உயர் ரக வடிவமைப்புடன் அதன் சிறந்த உயர் வகை தயாரிப்பாக இது அமைகிறது. புதிய V30 ஆனது, உயர் ரக வடிவமைப்பைக் காண்பிக்கும் வகையில், ஒருங்கிணைந்த 120 Hz 3D வளைந்த திரையை கொண்டுள்ளதோடு, பயனர்களின் தனித்துவமான ஸ்டைல்களை பிரதிபலிக்கும் வகையில் சிறந்த புதிய வண்ண […]
Continue Reading