இலங்கையில் ‘TASTE THE CURRENT பிரசாரத்தை ஆரம்பித்துள்ள STING®
புதிய Taste The Current பிரசாரம் மூலம் டிஜிட்டல் குறும்படத்தை அறிமுகப்படுத்துகிறது PepsiCo நிறுவனத்தின் வர்த்தக நாமமான Sting®, அதன் சமீபத்திய பிரசாரமான ‘Taste The Current’ மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த தயாராகியுள்ளது. இந்த பிரசாரமானது, ஆக்கபூர்வமாகவும் விளையாட்டுத் தனமாகவும் இளைஞர்களை உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வர்த்தகநாமத்தின் எண்ணக்கருவை உள்ளடக்கிய ஒரு உயிரோட்டமான புதிய வீடியோ பிரசாரமாக அது அமைகின்றது. இந்த வீடியோவானது, STING® ஐப் பருகுவதன் மூலம் நுகர்வோர் தமது தருணங்களை சக்தியுடன் […]
Continue Reading