கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura

Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிதான கட்டணத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் 60 மாதங்கள் வரையான நீடிக்கப்பட்ட மீள் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. கிரண்ட்போஸ் (Grundfos) நீர்ப் பம்பிகள், மின்பிறப்பாக்கிகள், […]

Continue Reading
பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு

பேராசிரியர் குணபால மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நூல் வெளியீடு

பழம்பெரும் அறிஞரும் கலாசாரவாதியுமான பேராசிரியர் குணபால பியசேன மலலசேகரவின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மலலசேகர அறக்கட்டளை “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait” (பேராசிரியர் குணபால மலலசேகர: ஒரு புகைப்பட ஓவியம்) எனும் நூலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. எட்டு வருட காலமாக மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, சங்கைக்குரிய வெத்தர மஹிந்த தேரரால் எழுதப்பட்ட இந்நூலானது, இலங்கையின் கல்வி, பௌத்தம், கலாசார பாரம்பரியத்திற்கு பேராசிரியர் மலலசேகர ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளுக்கான மனப்பூர்வமான நினைவஞ்சலியாகும். […]

Continue Reading
Book Launch Commemorates 125th Birth Anniversary of Professor Gunapala Malalasekera

Book Launch Commemorates 125th Birth Anniversary of Professor Gunapala Malalasekera

The Malalasekera Foundation proudly launched “Professor Gunapala Malalasekera: A Photographic Portrait“ today, commemorating the 125th birth anniversary of the legendary scholar and cultural advocate, Professor Gunapala Piyasena Malalasekera. Authored by the Venerable Wetara Mahinda Thero after eight years of meticulous research, the book is a heartfelt tribute to Professor Malalasekera’s unparalleled contributions to education, Buddhism, […]

Continue Reading
John Keells Logistics உடன்இணைந்து     GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

John Keells Logistics உடன்இணைந்து GalleryHR ஐ அறிமுகப்படுத்தும் SoftGallery

விரிவான மனிதவள முகாமைத்துவம் (HR), சம்பளப்பட்டியல் (Payroll) மற்றும் வணிக மென்பொருள் தீர்வுகளின் முன்னணி வழங்குநரான GalleryHR நிறுவனமானது, அனைத்தும் ஒன்றிணைந்த தமது HR சேவை தீர்வை, இலங்கையின் முன்னணி மூன்றாம் தரப்பு போக்குவரத்து சேவைகள் வழங்குநரும், தொழில்துறையில் தமது புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் விசேடத்துவத்திற்கு பெயர் பெற்ற நிறுவனமுமான John Keells Logistics (PVT) LTD (JKLL) இற்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உலகத் தரம் வாய்ந்த மனிதவளத் தீர்வுகளை வழங்குவதற்கும், பல்வேறு […]

Continue Reading
National Cancer Institute of Sri Lanka (Apeksha Hospital) Launches New Website for Worldwide Donations

National Cancer Institute of Sri Lanka (Apeksha Hospital) Launches New Website for Worldwide Donations

The National Cancer Institute of Sri Lanka (NCISL) recently launched its all-new website, www.helpapeksha.com with the gracious presence of Dr.P.G.Mahipala-Secretary of Ministry of Health, Dr. Asela Gunawardena – Director General of Health Services of Ministry of Health, Mr. Shevan Goonetilleke-the Chief Executive Officer of MillenniumIT ESP, Mr.Channa de Silva-Chief Executive Officer of LankaPay (Pvt) Ltd, […]

Continue Reading
Building a Successful Career in Digital Marketing

Building a Successful Career in Digital Marketing

By Fauzaan Farook, Director, Digital Marketing Services, Acuity Knowledge Partners Sri Lanka Ever-evolving digital marketing has gained material traction as a career option in recent times. Businesses’ bias for the digital medium has, unsurprisingly, made digital marketing one of the fields with the highest potential, widening the scope for followers of this practice. Consequently, it […]

Continue Reading
இலங்கையில் பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு வேலைத்திட்டம் ஒப்படைப்பு

இலங்கையில் பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு வேலைத்திட்டம் ஒப்படைப்பு

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு திட்டத்தை (SLMP) கையளிக்கும் விழாவை கொழும்பில் உள்ள Cinnamon Life இல் சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்திருந்தது. இலங்கையில் பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் புலம்பெயர்தல் தொடர்பில் கணிசமான அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய 14 வருட கூட்டாண்மையின் முறையான நிறைவை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகின்றது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட SLMP திட்டமானது முழுமையாக சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (Swiss […]

Continue Reading
Sigiri.Ai Launches First-Ever Sinhala and Tamil Large Language Models

Sigiri.Ai Launches First-Ever Sinhala and Tamil Large Language Models

–Appoints Jeevan Gnanam as Managing Director– Sigiri.Ai founded by Lasitha Gunasinghe has introduced a groundbreaking development for Sri Lanka’s digital landscape: the first-ever Sinhala and native Tamil Large Language Models (LLMs). This pioneering step brings advanced natural language processing to local languages, offering new levels of accessibility and engagement for Sinhala and Tamil speakers. The […]

Continue Reading
முதலீட்டில் பெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் First Capital அறிமுகப்படுத்தும் Money Plus Fund

முதலீட்டில் பெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் First Capital அறிமுகப்படுத்தும் Money Plus Fund

First Capital Holdings இன் ஒரு துணை நிறுவனமான First Capital Asset Management Limited ஆனது “First Capital Money Plus Fund” என்ற புத்தாக்கமான அலகு நம்பிக்கை நிதியை அறிமுகப்படுத்தி, முதலீட்டுக்கான வாய்ப்புக்களை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவுள்ளது. இப்புத்தாக்கமான முதலீட்டுத் தீர்வானது கவர்ச்சிகரமான வருமானத்தை ஈட்டுவதற்கான ஒப்பற்ற வாய்ப்பு மற்றும் தமது நிதிக்கு உடனடி அணுகலுக்கான வசதி என இரு தரப்பிலும் மிகச் சிறந்த தெரிவை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது.       First Capital Money […]

Continue Reading