பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) அனுசரணையுடன் ருக்மிணி கோதாகொட ஶ்ரீ லங்கா ஜூனியர் மெச் பிளே கோல்ப் சம்பியன்ஷிப் 2025 வெற்றிகரமாக நிறைவு
உள்ளூர் விளையாட்டுகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில், பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) நிறுவனம் அனுசரணை வழங்கிய ருக்மிணி கோதாகொட கிண்ணத்திற்கான 2025 ஶ்ரீ லங்கா ஜூனியர் மெச் பிளே கோல்ஃப் சம்பியன்ஷிப் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை கோல்ஃப் அமைப்பினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றதும், கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப்பினால் முன்னெடுக்கப்படுகின்றதுமான இந்தப் போட்டி, ஓகஸ்ட் 04 முதல் 08 வரை இடம்பெற்றது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய மட்டப் போட்டித் தொடருக்கு அதன் […]
Continue Reading