Global Business Excellence Awards 2025 விருது விழாவில் மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனமாக கௌரவிக்கப்பட்ட சுதேசி
மூலிகை சார்ந்த தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சந்தையின் முன்னோடியாக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் வோர்க்ஸ் பி.எல்.சி. (Swadeshi Industrial Works PLC) நிறுவனம், Global Business Excellence Awards 2025 – Elite Series II உலகளாவிய வணிக விசேடத்துவத்திற்கான விருது விழாவில், மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனம் என்ற விருதை தனதாக்கியுள்ளது. இந்த Global Business Excellence Awards 2025 – Elite Series II விருது விழா, 2025 ஓகஸ்ட் […]
Continue Reading