DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது
இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான Cinnamon Life இற்கு பல்வேறு நவீன கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஆடம்பரமான ஹோட்டல், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டமானது, DIMO நிறுவனத்தின் அதி நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டட உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் வலுவூட்டப்பட்டுள்ளது. மனித உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் […]
Continue Reading