David Pieris Group மற்றும் Helakuru இணைந்து HelaGo வை அறிமுகப்படுத்துகின்றன, நியாயமான Ride-Hailing – ஒரு புதிய சகாப்தம்
இலங்கையின் மாபெரும் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமங்களில் ஒன்றான David Pieris Group, இலங்கையில் மேம்படுத்தப்பட்ட நேர்த்தியான, வெளிப்படையான மற்றும் உள்நாட்டில் வலுவூட்டப்பட்ட போக்குவரத்து உந்து சக்தி கட்டமைப்பான HelaGo ஐ அறிமுகம் செய்வதற்காக Helakuru Superapp உடன் இணைந்துள்ளது. David Pieris Motor Company (Lanka) Limited (DPMC Lanka) மற்றும் HelaGo நிர்வாகத்திற்கும் இடையேயான கூட்டாண்மை ஒப்பந்தம் அண்மையில் பத்தரமுல்லையில் உள்ள David Pieris Group இன் தலைமை அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது. இது […]
Continue Reading