நாளாந்த கறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்வை அறிமுகப்படுத்தும் தீவா பிரெஷ்
இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய உள்நாட்டு சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Diva Fresh (தீவா பிரெஷ்), மேம்படுத்தப்பட்ட கறை எதிர்ப்புத் தொழில்நுட்பம், நறுமண ஊக்கி மற்றும் ஆடைகளுக்கு தூய்மையான, பிரகாசமான தோற்றத்தைத் தரும் ஒளியியல் பிரகாச தொழில்நுட்பத்துடன் கூடிய தனது புதிய மேம்படுத்தப்பட்ட சலவைத் தூளை அறிமுகப்படுத்தியுள்ளது. அன்றாடம் எதிர்கொள்ளும் கறைகளுக்கு சிறந்த தீர்வாக விளங்கும் வகையில் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்தயாரிப்பானது, 20 வருடங்களுக்கும் மேலான தீவாவின் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு, இலங்கை குடும்பங்களின் அன்றாட சலவை […]
Continue Reading