கண்சிகிச்கைகளுக்கான Ninewells Eye பிரிவைஅறிமுகம்செய்யும்நைன்வெல்ஸ்வைத்தியசாலை – இலங்கையின்முதலாவதுமுழுமையானஒருங்கிணைந்தகண்பராமரிப்புமையம்
நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital), அனைத்து வகையான கண் மருத்துவ சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் அதிநவீன மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த கண் பராமரிப்பு மையமான ‘Ninewells Eye’ (நைன்வெல்ஸ் ஐ) பிரிவை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. வசதியும் வினைத்திறனையும் முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான வெளிநோயாளர் பராமரிப்பு சேவை, மேம்பட்ட நோய் கண்டறிதல் சோதனைகள், அறுவை சிகிச்சை, கண்பார்வை தொடர்பான சேவைகள் (Optical services) மற்றும் மருந்தகம் […]
Continue Reading