டர்டன்ஸ் மருத்துவமனை ‘Revive by Durdans’ எனும் இலங்கையின் முதலாவது உயர் தர பன்முக நலன் மற்றும் குணமடைதல் மையத்தை அறிமுகம் செய்கிறது
இலங்கையின் சுகாதார பராமரிப்பு வரலாற்றில் புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில், டர்டன்ஸ் மருத்துவமனை ‘Revive by Durdans’ எனும் முதன்மையான தரமான பன்முக நலன் மற்றும் குணமடைதல் மையத்தை (Multidisciplinary Wellness and Rehabilitation Centre) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட குணமடைதல் சிகிச்சை, நவீன தெரபி சிகிச்சை மற்றும் முழுமையான நலனுக்கான புதிய யுகத்தை இந்த அறிமுகமானது, நாட்டின் சுகாதார பரிணாமத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையை குறிக்கிறது. இது இலங்கையர்களுக்கு ஒரே இடத்திலேயே அனுபவம் […]
Continue Reading