Bolero City பிக்அப் வாகனங்களுக்கு பிரத்தியேக லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் ஆகியன கைகோர்த்துள்ளன.

Bolero City பிக்அப் வாகனங்களுக்கு பிரத்தியேக லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் ஆகியன கைகோர்த்துள்ளன.

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், சிறு வணிகங்கள், வர்த்தகர்கள், மற்றும் பொருள் போக்குவரத்து செயற்பாட்டாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வலிமைமிக்க மஹிந்ரா Bolero City பிக்அப் வர்த்தக வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான  லீசிங்  தீர்வுகளை வழங்குவதற்காக ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் மூலோபாயம் மிக்க கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது.    இக்கூட்டாண்மையினூடாக, வாடிக்கையாளர்கள் துரிதமாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ளும் அதேசமயம், பல்வேறு விசேட வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தொகுதி Bolero City பிக்அப் […]

Continue Reading
யாழ்ப்பாணத்தில்சுற்றுலாத்துறைஇனிஒருகனவுமட்டும்அல்ல.அதுஒருமாற்றத்தின்அலை. நாமெல்லாம்அதன்பங்குதாரர்கள்”.

யாழ்ப்பாணத்தில்சுற்றுலாத்துறைஇனிஒருகனவுமட்டும்அல்ல.அதுஒருமாற்றத்தின்அலை. நாமெல்லாம்அதன்பங்குதாரர்கள்”.

இலங்கை அதன் நெருக்கடிக்குப் பின்னரான மீட்பில் முன்னேறி வரும் நிலையில், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சமீபத்திய மேம்பாட்டுடன் இந்த பிராந்தியம் இப்போது முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக உள்ளது. 84 Tours  என்பது 1984 ஆம் ஆண்டில் பிறந்த நண்பர்கள் குழுவால்  உருவாக்கப்பட்ட  நிறுவனமாகும். இலங்கையை சர்வதேச அளவிலான சுற்றுலாத்துறையில் ஒரு கேந்திர நிலையமாக மாற்றுவதே இந்நிறுவனத்தின் பிரதானமான நோக்கமாகும். 84 Tours நிறுவனம் அண்மையில் வட மாகாணத்தில் உள்ள சுற்றுலா  சாரதிகளின் தொழில் வாண்மையை மேம்படுத்த  […]

Continue Reading
84 Tours Hosts CSR Initiative to Enhance Tourism in Jaffna

84 Tours Hosts CSR Initiative to Enhance Tourism in Jaffna

Training Program Empowers Northern Province Tourist Drivers with Professional and Technological Skills Tourism in Jaffna is no longer just a dream, it is a wave of change, and we are all its stakeholders. As Sri Lanka moves forward in its post-crisis recovery, the region is now more accessible than ever with the recent development of […]

Continue Reading
இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO

இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய யுகத்தை  ஆரம்பிக்கும் வகையில், புத்தம் புதிய Mercedes-Benz OH1626L பஸ்களை DIMO நிறுவனம் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய OH1626L பஸ், நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு அதிக வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ், ஜேர்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தோனேசியாவின் Cikarang, West Java பகுதியில் […]

Continue Reading
First Capital shines as ‘Higher Representation of Women on the Board’ at Women Friendly Workplace Awards 2025

First Capital shines as ‘Higher Representation of Women on the Board’ at Women Friendly Workplace Awards 2025

First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a pioneering full-service investment institution, was recently recognised at the Satynmag Women Friendly Workplace Awards 2025, winning the prestigious title of “Higher Representation of Women on the Board.” The accolade is a significant milestone, reflecting the company’s steadfast commitment to fostering gender-balanced leadership and […]

Continue Reading
DIMO Installs Sri Lanka’s First ICC-Compliant LED Floodlights for Stadiums

DIMO Installs Sri Lanka’s First ICC-Compliant LED Floodlights for Stadiums

Reinforcing its leadership in sports infrastructure development, DIMO has successfully completed the installation of Sri Lanka’s first and second LED floodlighting systems at two of the country’s most iconic cricket stadiums. The first installation was completed at the Rangiri Dambulla International Cricket Stadium (RDICS) in 2023, followed by the second at the R. Premadasa International […]

Continue Reading
Weddings by Shangri-La: The Signature Edit සැප්තැම්බර් මස 21 වැනිදා Shangri la හෝටල් පරිශ්‍රයේදී පැවැත්වේ

Weddings by Shangri-La: The Signature Edit සැප්තැම්බර් මස 21 වැනිදා Shangri la හෝටල් පරිශ්‍රයේදී පැවැත්වේ

Shangri-La Sri Lanka විසින් සංවිධානය කරනු ලබන Weddings by Shangri – La: The Signature Edit විවාහ මංගල ප්‍රදර්ශන අත්දැකීම සැප්තැම්බර් මස 21 වැනිදා උදෑසන 10.30 සිට සවස 5.30 දක්වා එක්දින ප්‍රදර්ශනයක් ලෙස Shangri – La Ballroom හි පැවැත්වීමට සියලු කටයුතු සූදානම්ව තිබේ. 2026 වසරේ විවාහපත්වීමේ අපේක්ෂාවෙන් සිටින යුවලවල් සඳහා සිය මංගල දිනය වඩාත් අලංකාර හා […]

Continue Reading
DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது

DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது

இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான Cinnamon Life இற்கு பல்வேறு நவீன கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஆடம்பரமான ஹோட்டல், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டமானது, DIMO நிறுவனத்தின் அதி நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டட உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் வலுவூட்டப்பட்டுள்ளது. மனித உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் […]

Continue Reading
கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களுக்கு எதிராக AMW நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களுக்கு எதிராக AMW நடவடிக்கை

இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Limited (AMW) ஆனது, Yamaha மோட்டார் சைக்கிள்களுக்கான போலி உதிரிப்பாகங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை குறிவைத்து AMW சோதனைகள் முன்னெடுத்திருந்தது. இதன்போது சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அசல் Yamaha உதிரிப்பாகங்களைப் போன்று போலி உதிரிப்பாகங்கள் தோற்றமளித்தாலும், அதே தரநிலைகளில் […]

Continue Reading