சிறுவர் நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 27ஆவது வருடாந்த விஞ்ஞான மாநாட்டில் முக்கிய பங்காற்றிய பேபி செரமி
இலங்கையில் மிகவும் விரும்பப்படும், மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வர்த்தகநாமமாக விளங்கும் பேபி செரமி (Baby Cheramy), இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (Sri Lanka College of Pediatricians) இணைந்து 27ஆவது வருடாந்த 2025 விஞ்ஞான மாநாட்டில் பெருமையுடன் பங்கேற்று, குழந்தைகளுக்கான பராமரிப்புத் துறையில் தனது தலைமைத்துவத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வு தொடர்பான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மாநாடானது, நாடு முழுவதிலிருந்தும் சிறுவர் நல மருத்துவ நிபுணர்கள் மற்றும் […]
Continue Reading