சரிவுநிலையிலும்தனதுசமூகத்துடன்உறுதியாகநிற்கும் Bybit: நிலையானதன்மை, நிலையானவருமானம், நீண்டகாலஅர்ப்பணிப்பு
கிரிப்டோ தொடர்பான அச்சம் மற்றும் கேள்விச் சுட்டெண் (Crypto Fear and Greed Index) ஆனது, வரலாற்று ரீதியான சரிவைக் கண்டுள்ள நிலையிலும், Bitcoin அதன் உச்சகட்ட விலையிலிருந்து பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலிலும், வர்த்தகக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ பரிமாற்ற (Exchange) நிறுவனமான Bybit, அதன் நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துகிறது. நிலையான தன்மை, தெளிவு, நிலையான வருமானம் ஈட்டுவதற்கான உண்மையான வாய்ப்புகளுமே நிச்சயமற்ற தருணங்களில் சமூகத்திற்கு தேவையாகும். சந்தையின் ஏற்ற இறக்கங்களின் […]
Continue Reading