David Pieris Renewable Energy நிறுவனம் PROJOY மின் தீர்வுகள் மற்றும் Hoymiles சூரிய சக்தி அமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது
டேவிட் பீரிஸ் குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான David Pieris Renewable Energy (Private) Limited (DPRE) நிறுவனமானது, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற ‘கெதல்ல’ (Kedella) கண்காட்சியில் ‘PROJOY’ மற்றும் ‘Hoymiles’ ஆகிய இரண்டு நவீன உலகளாவிய வர்த்தக நாமங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தனது நிலையை அந்நிறுவனம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில் DPRE நிறுவனத்தின் பணிப்பாளர்கள் அஜந்த […]
Continue Reading