EKHO Ella named among the world’s top 1 percent of hotels with TripAdvisor’s prestigious ‘Best of the Best’ 2025 Award

EKHO Ella named among the world’s top 1 percent of hotels with TripAdvisor’s prestigious ‘Best of the Best’ 2025 Award

EKHO Ella, the boutique hotel set in Sri Lanka’s scenic hill country, has been recognised with the 2025 TripAdvisor Travellers’ Choice Best of the Best Award, placing it among the top 1 percent of hotels worldwide. The honour is based entirely on guest reviews and ratings and acknowledges the hotel’s warm hospitality, distinctive railway inspired […]

Continue Reading
Hatch Demo Day இல் சிறந்ததொடக்க நிலை வணிகங்கள் First Capital Startup Nationனின் 160,000 அமெரிக்க டொலர்ஐ பெற்றுக்கொண்டன

Hatch Demo Day இல் சிறந்ததொடக்க நிலை வணிகங்கள் First Capital Startup Nationனின் 160,000 அமெரிக்க டொலர்ஐ பெற்றுக்கொண்டன

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட First Capital Startup Nation னின் Hatch Demo Day நிகழ்வு ஒக்டோபர் 1, 2025 அன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதுமை, இலக்கு மற்றும் சந்தர்ப்பங்களை கண்டறிவதற்கான ஓர் சக்தி வாய்ந்த மாலைப்பொழுதில் இலங்கையின் முன்னணி ஸ்தாபகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சூழலியல் பங்காளர்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்நிகழ்வானது Hatch ன் பிரதான இடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது நாட்டின் தொழில் முயற்சி சார் பயணத்தின் ஒரு தீர்க்கமான மைல்கல்லைக் குறிப்பதுடன் உள்ளூர் தொழில் […]

Continue Reading
Sampath Bank Advances Public Transport Innovation with Digital Card Acceptance on Key Western Province Routes

Sampath Bank Advances Public Transport Innovation with Digital Card Acceptance on Key Western Province Routes

Sampath Bank PLC advanced Sri Lanka’s journey towards transport digitalisation with the launch of its pilot digital bus fare payment project in collaboration with the Road Passenger Transport Authority – Western Province. The event took place in Thalangama recently and was attended by Mr. Tharaka Ranwala, Senior Deputy General Manager – Life Lead Operations of […]

Continue Reading
ජල ක්‍රීඩා ක්ෂේත්‍රයේ අනාගතය සවිමත් කරමින් පැල්වත්ත කිරි සමාගම ශාන්ත තෝමස් විද්‍යාලයේ වෝටර් පෝලෝ තරගය සඳහා අනුග්‍රාහකත්වය සපයයි

ජල ක්‍රීඩා ක්ෂේත්‍රයේ අනාගතය සවිමත් කරමින් පැල්වත්ත කිරි සමාගම ශාන්ත තෝමස් විද්‍යාලයේ වෝටර් පෝලෝ තරගය සඳහා අනුග්‍රාහකත්වය සපයයි

මෙරට පාරිභෝගිකයා වෙත පෝෂණයෙන් පිරි පිරිසිදු ශ්‍රී ලාංකික කිරි නිෂ්පාදන ලබාදීමට කැපවූ අභිමානවත් දේශීය සන්නාමයක් වන පැල්වත්ත කිරි කර්මාන්ත සමාගම විසින් ශාන්ත තෝමස් විද්‍යාලය සහ රාජකීය විද්‍යාලය අතර  32 වැනි වරටත් පැවැති ආචාර්ය ආර්. එල්. හේමන් කුසලාන වෝටර් පෝලෝ තරගය සඳහා   ප්ලැටිනම් අනුග්‍රහකත්වය පිරිනමන ලදී.  ශ්‍රී ලංකාවේ යොවුන් පරපුර සතු දක්ෂතා ප්‍රවර්ධනය සඳහා සහය ලබාදීම […]

Continue Reading
Bybit Announces Humanitarian Aid for Sri Lanka as Cyclone Ditwah Triggers Severe Flooding

Bybit Announces Humanitarian Aid for Sri Lanka as Cyclone Ditwah Triggers Severe Flooding

Bybit, the world’s second-largest cryptocurrency exchange by trading volume, today announced an emergency humanitarian contribution to support communities affected by the devastating floods across Southeast Asia, with a primary focus on Sri Lanka, one of the hardest-hit countries following Cyclone Ditwah. Over the past week, torrential rains and cyclone-driven winds have led to catastrophic flooding […]

Continue Reading
‘කුබෝටාකරණ’ සංකල්පයේ නවතම අදියර ලෙසින් හේලීස් ඇග්‍රිකල්ච වෙතින් මෙරට ගොවිබිම් සඳහා නවතම යන්ත්‍ර ත්‍රිත්වයක්

‘කුබෝටාකරණ’ සංකල්පයේ නවතම අදියර ලෙසින් හේලීස් ඇග්‍රිකල්ච වෙතින් මෙරට ගොවිබිම් සඳහා නවතම යන්ත්‍ර ත්‍රිත්වයක්

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම කෘෂිකාර්මික යන්ත්‍රෝපකරණ සැපයුම්කරු වන හේලීස් ඇග්‍රිකල්ච හෝල්ඩින්ස් ලිමිටඩ් (Hayleys Agriculture Holdings Limited),  දේශීය ගොවි ජනතාවගේ ඵලදායිතාව සහ පහසුව ඉහළ නැංවීම අරමුණු කරගනිමින්, නවීන කෘෂි උපකරණ තුනක් වෙළඳපොළට හඳුන්වා දී ඇත. කුරුණෑගල, දම්බොක්ක පිහිටි අස්ලිය ගෝල්ඩන් කැස්න්ඩ්‍රාහිදී පසුගිය නොවැම්බර් 14 වන දින අති උත්කර්ෂවත් අන්දමින් පැවති මෙම හඳුන්වාදීමේ උත්සවය, මෙරට කෘෂිකාර්මික ක්ෂේත්‍රයේ තවත් […]

Continue Reading
நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்த சஷ்டி உற்சவத்தில், பெண்களின் இயற்கையான அழகைக் கொண்டாடிய குமாரிகா

நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்த சஷ்டி உற்சவத்தில், பெண்களின் இயற்கையான அழகைக் கொண்டாடிய குமாரிகா

யாழ்ப்பாணத்திலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவமானது, ஆயிரக்கணக்கான பக்தர்களின்  பங்கேற்புடன், ஆலய மணிகளின் ஓசை, பக்திப் பாடல்கள் என பக்திப் பரவசத்துடன் இனிதாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது, ஒரு மதநிகழ்வென்பதற்கு அப்பால், ஒரு கலாசாரத்தினதும், சமூகத்தினதும் உயிரோட்டமான வெளிப்பாடாகும். நம்பிக்கை, அழகு மற்றும் பாரம்பரியம் ஆகியன ஒருங்கிணையும் ஒரு புள்ளியாகும். Hemas Consumer Brands (HCB) நிறுவனத்தின், இலங்கையின் மிகவும் நம்பகமான கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான குமாரிகா, இவ்வருடம் […]

Continue Reading
நிலைபேறானதலைமைத்துவத்திற்காககௌரவிக்கப்பட்டஹேமாஸ்

நிலைபேறானதலைமைத்துவத்திற்காககௌரவிக்கப்பட்டஹேமாஸ்

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனமானது ‘Best Corporate Citizen Sustainability (BCCS) Awards 2025’ (சிறந்த நிறுவன ரீதியான பிரஜைக்கான நிலைபேறான விருதுகள் 2025) விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவன பிரஜைகளில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, நெறிமுறைசார்ந்த ஆளுகை, நிலைபேறான செயல் திறன் மற்றும் தேசிய ரீதியான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வரலாற்றைக் கொண்ட ஒரு நோக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில் இக்குழுமம் கொண்டுள்ள நிலையை மீண்டும் […]

Continue Reading
கல்விசார் விசேடத்துவம், உலகளாவிய கல்விப் பாதைகளின் கொண்டாட்டம்2025 NCHS – Swinburne பட்டமளிப்பு விழா

கல்விசார் விசேடத்துவம், உலகளாவிய கல்விப் பாதைகளின் கொண்டாட்டம்2025 NCHS – Swinburne பட்டமளிப்பு விழா

நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS) மற்றும் Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Swinburne University of Technology) ஆகியன, இலங்கை மாணவர்களுக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலான கல்விசார் விசேடத்துவத்தையும், பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கும் மற்றுமொரு வெற்றிகரமான கூட்டாண்மையின் வருடத்தை அண்மையில் கொண்டாடியிருந்தன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 2025 ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற 2025 பட்டமளிப்பு விழாவில், Swinburne – NCHS வழிகாட்டலின் கீழ் பல்வேறு துறைகளில் […]

Continue Reading